யாழில் முகக்கவச அரசியல்!! -விக்னேஸ்வரனின் படம் பொறித்து விநியோகம்- - Yarl Thinakkural

யாழில் முகக்கவச அரசியல்!! -விக்னேஸ்வரனின் படம் பொறித்து விநியோகம்-

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முகக் கவசங்கள் பிரச்சார கூட்டங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. 

நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த பிரச்சார கூட்டங்களில் இந்த முகக்கவசங்கள் கட்சி ஆதரவாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 

தெற்கில் பொதுஜன பரமுனவின் கட்சியினர் தமது கட்சி இலட்சனை பொறித்த முகக்கவசங்களை விநியோகித்து வருகின்ற நிலையில், யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் முகக்கவசங்கள் ஊடாக பிரச்சார நடவடிக்கைளை மேற்கொண்டுவருகின்றனர். 

Post a Comment

Previous Post Next Post