வல்வெட்டித்துறை கெருடாவிலில் சுற்றிவளைப்பு!! -இருவர் கைது- - Yarl Thinakkural

வல்வெட்டித்துறை கெருடாவிலில் சுற்றிவளைப்பு!! -இருவர் கைது-

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் சீலாப்புலம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாhலை 3 மணி முதல் இராணுவத்தினரும் படையினரும் இணைந்து பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் இருவரை கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்ய்பபட்ட இருவரும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரணிமுகாமை சேர்ந்த படையினரும் பொலிஸாரும் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post