மறைந்த தொண்டமானின் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் பொறுப்புக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த ஆறுமுகன் தொண்டமான் காலஞ்சென்றதை தொடர்ந்து, குறித்த அமைச்சுப் பதவியை தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.