தேர்தலிற்கான புதிய திகதி அறிவிக்கப்படும்!! -மகிந்த தேசப்பிரிய- - Yarl Thinakkural

தேர்தலிற்கான புதிய திகதி அறிவிக்கப்படும்!! -மகிந்த தேசப்பிரிய-

பாராளுமன்ற பொது தேர்தலுக்கான புதிய திகதி ஒன்றை தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 20 ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என தனது சட்டத்தரணிகள் மூலம் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்

சட்டப்பிரச்சினை இல்லையென்றால் புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post