யாழ் பல்கலை விடுதிக்குள் எஸ்.ரி.எவ்!! -கிருமிநீக்கம் செய்தனர்- - Yarl Thinakkural

யாழ் பல்கலை விடுதிக்குள் எஸ்.ரி.எவ்!! -கிருமிநீக்கம் செய்தனர்-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகள் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இனைந்து இன்று செவ்வாய் கிழமை காலை ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வரும் நிலையிலேயே இந்தத் தொற்று நீக்கல் பணிகளில் இடம்பெற்றுள்ளன.

இதன்படி கோண்டாவிலில் உள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகளிலேயே தொற்று நீக்கி விசிறப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post