சிறைச்சாலைக்குள் திடீர் சோதனை!! -61 கைபேசிகள் மீட்பு- - Yarl Thinakkural

சிறைச்சாலைக்குள் திடீர் சோதனை!! -61 கைபேசிகள் மீட்பு-

நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 61 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அதிரடி உத்தரவினை அடுத்து மேற்படி திடீர் சோதனை நடத்தப்பட்ட போதே மேற்படி கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

இத்தகவலை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துசார உபுல்தெனிய உறுதிப்படுத்தியுள்ளார்.

Previous Post Next Post