காப்பகத்தில் நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் அதிர்ச்சி!! -57 பேருக்கு தொற்று: 5 சிறுமிகள் கர்ப்பம்: ஒருவருக்கு எயிட்ஸ்- - Yarl Thinakkural

காப்பகத்தில் நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் அதிர்ச்சி!! -57 பேருக்கு தொற்று: 5 சிறுமிகள் கர்ப்பம்: ஒருவருக்கு எயிட்ஸ்-

உத்தரப் பிரதேசம், கான்பூர் அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள அதே வேளை அதில் 5 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உத்தரப் பிரதேசம், கான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு சிறுமிகள் காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 57 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த சிறுமிகளில் ஐந்து பேர் கர்ப்பமாக இருப்பதும், ஒரு பெண்ணுக்கு எய்ட்ஸ் நோய்த் தொற்று இருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post