3 அடுக்கு முக கவசம்தான் வேண்டும்!! -வெளியானது புதிய தகவல்- - Yarl Thinakkural

3 அடுக்கு முக கவசம்தான் வேண்டும்!! -வெளியானது புதிய தகவல்-

கொரோனா வைரஸ் தொற்றினை தடுப்பதற்கு பயன்படுத்தும் முக கவசங்கள் 3 அடுக்குகளை கொண்டதாக காணப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் ஜெனிவா நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post