290 பேர் டுபாயில் இருந்து இலங்கை வந்தனர்!! - Yarl Thinakkural

290 பேர் டுபாயில் இருந்து இலங்கை வந்தனர்!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக டுபாயில் சிக்கித்தவித்த 290 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் குறித்த 290 பேரும் டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இன்று அதிகாலை குறித்த விமானம், 290 இலங்கையர்களுடன் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரும் பி.சீ. ஆர். பரிசோதனைகளுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post