1 பில்லியன் பெறுமதியான ஹெரோயின்!! -விற்பனைக்காக வைத்திருந்தவர் மாட்டினார்- - Yarl Thinakkural

1 பில்லியன் பெறுமதியான ஹெரோயின்!! -விற்பனைக்காக வைத்திருந்தவர் மாட்டினார்-

ஒரு பில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த நபர் இன்று சனிக்கிழமை தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர். 

Previous Post Next Post