ஊடகங்கள் முன் தோன்றிய கிம் ஜொங்!! -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி- - Yarl Thinakkural

ஊடகங்கள் முன் தோன்றிய கிம் ஜொங்!! -சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி-

வடகொரியா ஜனாதிபதி கிம் ஜொங் உன் ஊடகங்களுக்கு முன் பிரசன்னமாகி அவர் உயிரிழந்துவிட்டார் என்று எழுந்த பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளர்.
36 வயதான அவருக்கு மூளையில் இறுவை சிகிச்சை செய்யும் போது சிகிச்சை பலனளிக்கமையால் அவர் உயிரிழந்தார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருப்பினும் தென் கொரியா ஊடகம் ஒன்று கிம் ஜொங் உன் தலைமறைவாக இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது.

அதேசமயம் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார் என மேலும் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

என்னும் வடகொரியாவின் ஊடகங்கள் இவர் குறித்த எந்தவொரு செய்தியையும் வெளியிட்டிருக்கவில்லை.

தற்சயம் இவர் வடகொரியாவில் செய்தியாளர் சந்திப்iபொன்றை ஏற்ப்பாடு செய்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post