சமூக இடைவெளி பேணாவிட்டால் கைது!! -பொலிஸ் எச்சரிக்கை: நாளை முதல் நடமுறையில்- - Yarl Thinakkural

சமூக இடைவெளி பேணாவிட்டால் கைது!! -பொலிஸ் எச்சரிக்கை: நாளை முதல் நடமுறையில்-


ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் சமூக இடைவெளியை பேணாத நபர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் முன்னெடுக்கவுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Previous Post Next Post