முள்ளிவாய்க்கால் செல்ல விக்னேஸ்வரனுக்கு இராணுவம் தடை!! -சங்குபிட்டியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்- - Yarl Thinakkural

முள்ளிவாய்க்கால் செல்ல விக்னேஸ்வரனுக்கு இராணுவம் தடை!! -சங்குபிட்டியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்-

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த சென்ற முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இராணுவத்தால் வளிமறிக்கப்பட்டுள்ளார்.

கேரதீவில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் வைத்து மறிக்கப்பட்ட அவர் சுமார் அரை மணி நேரமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டர்.

இதன் பின் அவர் முள்ளிவாய்க்கால் செல்லதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் திருப்பி யாழ்ப்பாணத்திற்க்கு அனுப்பப்பட்டுள்ளார்.
Previous Post Next Post