புதிய கொரோனா நோயாளிகள் இன்று இல்லை!! - Yarl Thinakkural

புதிய கொரோனா நோயாளிகள் இன்று இல்லை!!

கடந்த 22 மணித்தியாலங்களாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதனால் நேற்று இறுதியாக கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதுடன் அதிகரித்திருந்த 824 என்ற மொத்த எண்ணிக்கையில் இதுவரை மாற்றம் ஏற்படவில்லை.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இன்னு மட்டும் 8 பேர் பூரண குணமடைந்து தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகை 240 ஆக அதிகரித்துள்ளது.


Previous Post Next Post