HomeLanka மீண்டும் மதுபானசாலைகளுக்கு பூட்டு!! Written By:Hamsan May 16, 2020 0 Comments நாளை ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மதுபானசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Tags Lanka Trending Share