மாகாணங்களுக்குள் பேருந்து சேவை ஆரம்பம்!! - Yarl Thinakkural

மாகாணங்களுக்குள் பேருந்து சேவை ஆரம்பம்!!

கொரோனா வைரஸ் பரவுவதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்ஹா ஆகிய பகுதியைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இன்று முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் படி இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து, தனியார் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி மாகாணங்களுக்கு இடையேயான பஸ்களை கொண்டு செல்ல இலங்கை போக்கு வரத்து சபை மற்றும் தனியார் போக்கு வரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Previous Post Next Post