HomeLanka காற்றின் வேகம் அதிகரிப்பு!! -யாழில் முறிந்து வாழ்ந்த வாழைகள்- Written By:Hamsan May 21, 2020 0 Comments யாழ் மாவட்டத்தில் காற்றின் வேக அதிகரித்துள்ளதான் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துள்ளன. இதன் ஒரு அங்கமாக யாழில் உள்ள வாழை செய்கை பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக வேகமான காற்றால் வாழைமரங்கள் முறிந்துள்ளது. Tags Lanka Trending Share