வெசாக் பண்டிகை கொரோனா பிரச்சனை மற்றும் ஊரடங்கு என்பவற்றால் மக்கள் வீடுகளிலே அமையான முறையில் கொண்டாடுகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வெசாக் தின அலங்கரிப்பு பணி இடம்பெற்றது. இதன்போது, பிரதமர் பேரக்குழந்தையுடன் கொஞ்சி குலாவினார்.