ஒரு வயது சிசுவுக்கு கொரோனா!! -கடற்படை சிப்பாயின் குழந்தையாம்- - Yarl Thinakkural

ஒரு வயது சிசுவுக்கு கொரோனா!! -கடற்படை சிப்பாயின் குழந்தையாம்-

ஒரு வயதும் ஒரு மாதமும் நிரம்பிய சிசுவுக்கு இன்று வியாழக்கிழமை கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

வெலிசர முகாமில் உள்ள கடற்படை சிப்பாயின் குழந்தைக்கே இத்தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post