சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி - Yarl Thinakkural

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி


தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 19ஆம் திகதி முதல் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.

இதனால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்க கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நிபந்தனைகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
Previous Post Next Post