சிறையில் இருந்து தப்ப முயட்சி!! -மேலிருந்து விழுந்து ஒருவர் சாவு- - Yarl Thinakkural

சிறையில் இருந்து தப்ப முயட்சி!! -மேலிருந்து விழுந்து ஒருவர் சாவு-

நாட்டில் மஹர சிறைச்சாலையில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட 38 வயதான நபர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இதேபோல் தப்பிசெல்ல முயன்ற மேலும் 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்வதற்கு அங்கிருந்த 7 கைதிகள் முயட்சித்துள்ளனர். இதன் போதே சிறையின் மேல் தளத்தில் இருந்து ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post