நாளை முதல் விமான சேவைகள் ஆரம்பிக்க முடிவு!! - Yarl Thinakkural

நாளை முதல் விமான சேவைகள் ஆரம்பிக்க முடிவு!!

நாடு வழமைக்கு திரும்பிவரும் நிலையில் நாளை புதன்கிழமை முதல் வெளிநாட்டு விமான சேவைகளை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், டோக்யோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்கொங் உட்பட விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post