தலைசுற்றி நின்ற பொலிஸார்!! -புத்தூரில் சாராயம் விற்றபர்வளை பிடிக்க சென்ற போது அதிர்ச்சி- - Yarl Thinakkural

தலைசுற்றி நின்ற பொலிஸார்!! -புத்தூரில் சாராயம் விற்றபர்வளை பிடிக்க சென்ற போது அதிர்ச்சி-

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் வீட்டு வளவிற்குள் குழி வெட்டி அதற்குள் மதுபானங்களை மறைத்து வைத்து திருட்டுத்தனமாக விற்பனை செய்தவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

அந்த குழிக்குள் இருந்து ஒரு தொகுதி சாராயம் மற்றும் பியர்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடாத்திய சுற்றிவளைப்பின்போதே இந்த மதுபான வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

Previous Post Next Post