மீண்டும் ஊரடங்கு!! -நாடு முழுவதும் அமுலுக்கு வந்தது- - Yarl Thinakkural

மீண்டும் ஊரடங்கு!! -நாடு முழுவதும் அமுலுக்கு வந்தது-

இன்று இரவு 8 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் எதிர்வரும் 18 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 23 ஆம் திகதிவரை நாளாந்தம் இரவு 8 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது என்றும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post