கொரோனால் உயிரிழந்தவர்களுக்கு வேறு நோயும் இருந்தது!! -தகவல் வெளியிட்ட மருத்துவர்கள்- - Yarl Thinakkural

கொரோனால் உயிரிழந்தவர்களுக்கு வேறு நோயும் இருந்தது!! -தகவல் வெளியிட்ட மருத்துவர்கள்-

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளன.

இவர்கள் சிறுநீரக, நுரையீரம் மற்றும் ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று உயிரிழந்த 72 வயது பெண் நுரையீரல் பாதிப்புகளை எதிர்கொண்டிருந்தார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதேச பரிசோதனையின் போது இது தெரியவந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post