யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள பொங்கு தமிழ் நினைவு தூபி முன் முள்ளிவாய்க்கால் நினைவு சுடர் சற்று முன்னர் ஏற்றப்பட்டது
பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் உள் நுழைய தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டிருந்த நிலையில் குறித்த நினைவு சுடர் ஏற்றப்பட்டமை முறிப்பிடத்தக்கது.