தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணுக்கு கொரோனா!! -பலருக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகம்- - Yarl Thinakkural

தொடர்மாடி குடியிருப்பில் பெண்ணுக்கு கொரோனா!! -பலருக்கு தொற்றியிருக்கலாம் என சந்தேகம்-

மோதரை முகத்துவாரம் தொடர்மாடி கட்டிடத்தில் வசித்த பெண் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகத்துவாரம் தொடர்மாடி கட்டிடத்தில் வசிக்கும் 62 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த பெண் இனங்காணப்பட்டதனை தொடர்ந்து அவர் வசித்த தொடர்மாடி கட்டிட வீட்டுத்தொகுதியிலுள்ள 15 பேரை தனிமைப்படுத்தலுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Previous Post Next Post