ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்திய சம்பந்தர்!! - Yarl Thinakkural

ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி செலுத்திய சம்பந்தர்!!


மறைந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் சமூகவலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Post a Comment

Previous Post Next Post