மதுபானங்களின் விலை உயர்வு - Yarl Thinakkural

மதுபானங்களின் விலை உயர்வு


மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்று முதல் தமிழகம் முழுவதும் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் மீதான ஆயத்தீர்வை வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

Previous Post Next Post