வாக்களிப்பின் போது மை பூசப்படாது!! -தேசப்பிரிய- - Yarl Thinakkural

வாக்களிப்பின் போது மை பூசப்படாது!! -தேசப்பிரிய-

நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பு நடவடிக்கைகளின் போது நகத்திற்கு மையிடும் நடவடிக்கை இடம்பெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி விடயத்தை தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இதற்கான மாற்று வழி முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Previous Post Next Post