மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானினுக்கு நாளை காலை 10 மணியளவில் யாழ்.நல்லை ஆதீன முன்றலில் மௌ மலர் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
யாழ்ப்பாண நண்பல்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இவ்வஞ்சலி நிழக்வில் யாழ்.இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், யாழ்.பல்கலைககழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, யாழ் ஸ்ரீ நாகவிகாரை பிரதமகுரு, நல்லை ஆதீன சுவாமிகள், சின்மயா மிசன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று யாழ்.மாவட்ட நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரம் மோகன் தெரிவித்துள்ளார்.