ஜப்பானில் ஊரடங்கு நீடிப்பு - Yarl Thinakkural

ஜப்பானில் ஊரடங்கு நீடிப்பு


ஜப்பானில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் மே மாதம் இறுதி வரை ஊரடங்கை கட்டுப்படுத்த பிரதமர் ஷின்சே அபே முடிவு எடுத்துள்ளார்.

ஏப்ரல் 16ஆம் திகதி முதல் ஜப்பானில் 47மாகாணங்களில் ஊரடங்கை நீடித்து உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு நீடிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் மே 7இல் ஜப்பான் இயல்பு நிலைக்கு திரும்புவது கடினம் என்று கூறிய நிலையில் தற்போது ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post