நாகர் கோவில் மகா வித்தியாலயம் மீது நடத்தப்பட்ட விமான குண்டு தாக்குதலில் உயிரிழந்த 21 மாணவர்கள் நினைவாகவும் இன்று சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை ஒட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இவ் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.