உயர்தரம் செல்லும் மாணவர்களின் கவனத்திற்கு!! -ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க பணிப்பு- - Yarl Thinakkural

உயர்தரம் செல்லும் மாணவர்களின் கவனத்திற்கு!! -ஒன்லைன் ஊடாக விண்ணப்பிக்க பணிப்பு-

2020ஆம் வருடம் கா.பொ.தர உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள், அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு இணையத்தளம் (ஒன்லைன்) ஊடாக நாளை முதல் விண்ணப்பிக்க முடியுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கா.பொ.தர உயர்த்தர வகுப்புக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் றறற.iகெழ.அழந.பழஎ.டம என்ற இணைய தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு விண்ணப்பதாரி 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post