கடற்படையின் கஃபூர் கட்டிடம் முழவதும் லொக்டவுன்!! -சாரதிக்கு கொரோனா உறுதியான பின் நடவடிக்கை- - Yarl Thinakkural

கடற்படையின் கஃபூர் கட்டிடம் முழவதும் லொக்டவுன்!! -சாரதிக்கு கொரோனா உறுதியான பின் நடவடிக்கை-

கொழும்பு கோட்டை பகுதியில் உள்ள கஃபூர் கட்டிடம் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் குறிப்பிட்ட கட்டிடம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ள நிலையில் கடற்படையை சேர்ந்த வாகனச்சாரதியொருவருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட் கட்டிடத்தை பாதிக்கப்பட்டுள் கடற்படை சாரதி உட்பட பலர் பயன்படுத்திவந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரி இதன்காரணமாக குறிப்பிட்ட கட்டிடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்..

Previous Post Next Post