சீனாவில் விமான சேவை ஆரம்பம் - Yarl Thinakkural

சீனாவில் விமான சேவை ஆரம்பம்


கொரோனா வைரஸின் பிறப்பிடமான சீனாவில் பாடசாலைகள் திறக்கப்பட்டுள நிலையில், 60வீத விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் உள்ள வர்த்தக நகரான ஷாங்காயில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட வகுப்புகள் இயங்கி வருகின்றன. பள்ளிகளுக்கு சென்றால் கொரோனா பரிசோதனையையும், சமூக இடைவெளியையும் சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால், ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்பதற்கும் மாணவர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு விமான சேவையும் தொடங்கியுள்ளது. கொரோனாவுக்கு முன்பு இருந்ததில் 60சதவீத விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கி விட்டன.

Previous Post Next Post