வழமைக்கு திரும்பலா? அவதானம் தேவை!! -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை- - Yarl Thinakkural

வழமைக்கு திரும்பலா? அவதானம் தேவை!! -உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை-

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடுகள் அனைத்தும் கட்டுப்பாடுகளை தளர்த்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜெனீவாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், அதன் தலைவர் டெட்ரோஸ் அதனம் கிரேபியஸ் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய சில நாடுகளை பாராட்டினார். இருப்பினும், கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

Previous Post Next Post