அல்லப்பிட்டியில் தற்போது திடீரென பரவிவரும் தீ!! - Yarl Thinakkural

அல்லப்பிட்டியில் தற்போது திடீரென பரவிவரும் தீ!!

யாழ்ப்பாணம் தீவகம் அல்லப்பிட்டிப் பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் பாரிய தீ மிக வேகமாக பரவிவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று தெரியவரவில்லை.

Previous Post Next Post