கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்ட 16 கொரோனா நோயாளிகளுடன் நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 863 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 13 பேர் கடற்படை சிப்பாய்கள். இருவர் டுபாய் நாட்டில் இருந்து இங்கு வந்தவர்கள்.
ஒருவர் கடற்படையினருடன் நெருங்கி பழிகியவர் ஆவார் என்று கொரோனா தடுப்பு செயலணி தகவல் தெரிவித்துள்ளது.