நாடு முழுவதும் எதிர்வரும் 24, 25 ஆம் திகதிகளில் முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
குறிப்பாக நாளை இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊடரங்கு சட்டம் செவ்வாக்கிழமை அதிகாலை 5 மணிக்கும் மீண்டும் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.