கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! - Yarl Thinakkural

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி சற்று முன்னர் புதிதாக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் சேர்த்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1559 அக அதிகரித்துள்ளது என்றும் அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 781ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Previous Post Next Post