கிளிநொச்சியில் கடும் காற்று!! -மரம் முறிந்து மின் கம்பத்துடன் விழுந்தது- - Yarl Thinakkural

கிளிநொச்சியில் கடும் காற்று!! -மரம் முறிந்து மின் கம்பத்துடன் விழுந்தது-

அம்பன் தாக்கத்தால் தற்போது வீசும் கடும் காற்று காரணமாக கிளிநொச்சியில் இரத்தினபுரம் வீதியில் மரம் முறிந்து விழுந்துள்ளது.

இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும் மரம் விழுந்ததில் மின் கம்பம் ஒன்றும் முறிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுளாது.
Previous Post Next Post