கொரோனாவால் 9 ஆவது உயிரிழப்பு!! -சற்று முன் மேலும் பெண் சாவடைந்தார்- - Yarl Thinakkural

கொரோனாவால் 9 ஆவது உயிரிழப்பு!! -சற்று முன் மேலும் பெண் சாவடைந்தார்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மோதரை பகுதியைச் சேர்ந்த 52 சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆவ அதிகரித்துள்ளது.

Previous Post Next Post