900 இலட்சம் ரூபா நட்டம்!! -லொக்டவுனால் ஏற்பட்டது என்கிறது ரயில்வே திணைக்களம்- - Yarl Thinakkural

900 இலட்சம் ரூபா நட்டம்!! -லொக்டவுனால் ஏற்பட்டது என்கிறது ரயில்வே திணைக்களம்-

கொரோனா வைரஸ் பரவலால் நாடுமுழுவதும் முடக்கப்பட்ட இரு மாதங்களில் மட்டும் சுமார் 900 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பருவகால சீட்டு (சீசன் டிக்கெட்) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்படுகின்றன இதனால் ரயில்வே திணைக்களத்தால் எந்த வருவாயையும் ஈட்ட முடியவில்லை என்று ரயில்வே துணை பொது மேலாளர் வி.எஸ். பொல்வத்தேகே தெரிவித்தார்.

Previous Post Next Post