9 கடற்படையினருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

9 கடற்படையினருக்கு கொரோனா!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் என்று நேற்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்ட 16 பேரில் 9 பேர் கடற்படையினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுதி 5 பெர் ஜா-எல பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post