நாட்டில் இன்று வியாழக்கிழமை மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கi 805 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நாட்டில் உள்ள கொரோனா சிறப்பு வைத்திய சாலைகளில் 564 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.