8 ஆவது கொரோனா நோயாளி சற்று முன் மரணம் - Yarl Thinakkural

8 ஆவது கொரோனா நோயாளி சற்று முன் மரணம்

நாட்டில் சற்றுமுன் மேலும் ஒரு கொரோனா நோயாளி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் படி நாட்டில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

72 வயதானா பெண் ஒருவரே உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post