மேலும் ஒருவருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 666 ஆக உயர்வு- - Yarl Thinakkural

மேலும் ஒருவருக்கு கொரோனா!! -மொத்த எண்ணிக்கை 666 ஆக உயர்வு-

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் தொகை 666 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 3 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இதன்படி இன்று நண்பகல் வரை கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் தொகை 157 ஆக அதிகரித்துள்ளது.


Previous Post Next Post