சற்று முன் 6 பேருக்கு கொரோனா!! - Yarl Thinakkural

சற்று முன் 6 பேருக்கு கொரோனா!!

சற்று முன் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 771 ஆக உயர்ந்துள்ளது.

Previous Post Next Post