பெற்றோல் விலை 5 ரூபாவல் குறைக்கப்பட்டது!! - Yarl Thinakkural

பெற்றோல் விலை 5 ரூபாவல் குறைக்கப்பட்டது!!

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் (Lanka I.O.C) 92 ஒக்டைன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று நள்ளிரவு 12 மணி முதல் குறித்த நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு லீட்டர் பெற்றோல் 137 ரூபாவிற்க்கு விற்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post